பருப்பு வடை

Copy Icon
Twitter Icon
பருப்பு வடை

Description

Cooking Time

Preparation Time :40 Min

Cook Time : 10 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • கடலைப்பருப்பு 1/4 கிலோ


  • வெங்காயம் 4


  • சோம்பு 1 ஸ்பூன்


  • உப்பு 1 ஸ்பூன்


  • பூண்டு 10 பல்


  • கருவேப்பிலை 1பின்ச்


  • பச்சைமிளகாய் 3


  • எண்ணெய் 1/4 லிட்டர்

Directions

  • பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
  • வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தோலுடன் நசுக்கிக் கொள்ளவும்
  • மிக்ஸியில் ஊற வைத்த கடலைப்பருப்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும் கடலைப்பருப்பு கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பூண்டு சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான பருப்பு மசால் வடை தயார்