பருப்பு வடை

பருப்பு வடை

Cooking Time

Preparation Time : 40

Cook Time : 10

Total Time : 50

Ingredients

Serves 4

  • கடலைப்பருப்பு 1/4 கிலோ

  • வெங்காயம் 4

  • சோம்பு 1 ஸ்பூன்

  • உப்பு 1 ஸ்பூன்

  • பூண்டு 10 பல்

  • கருவேப்பிலை 1பின்ச்

  • பச்சைமிளகாய் 3

  • எண்ணெய் 1/4 லிட்டர்

Directions

  • 01

    பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்

  • 02

    வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தோலுடன் நசுக்கிக் கொள்ளவும்

  • 03

    மிக்ஸியில் ஊற வைத்த கடலைப்பருப்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும் கடலைப்பருப்பு கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பூண்டு சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 04

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 05

    சுவையான பருப்பு மசால் வடை தயார்

Review

0

Please Login to comment

Link copied