ட்ரெகன் பழ இனிப்பு

Copy Icon
Twitter Icon
ட்ரெகன் பழ இனிப்பு

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 6
 • ட்ரெகன் பழ 1/2


 • தேங்காய் பால் 1/2 கப்


 • பொடித்த சர்க்கரை 1 கப்


 • விப்பிங் க்ரீம் 1/4 கப்


 • கான்பிளவர் 1 கப்


 • காய்சிய பால் 1 கப்

Directions

 • அனைத்து பொருட்களும் தயாராக வைக்கவும்
 • ட்ரெகன் பழத்தை கரண்டியால் கூழ் போன்று செய்யவும்
 • ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் கான்பிளவர் சேர்க்கவும்
 • சர்க்கரை சேர்க்கவும்
 • பால் சேர்த்து அடுப்பில் வைத்து கட்டி படாமல் கலக்கவும்
 • தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து
 • விப்பிங் க்ரீம் சேர்த்து கலந்து
 • பின்னர் இவை சிரிது வெந்ததும் ட்ரெகன் பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து
 • நன்கு வெகவிடவும்
 • இடைவிடாது கிளறவும்
 • நன்கு வெந்ததும் இறக்கவும்... பின்னர் நன்கு ஆற விடவும்.
 • இதனை நெய் தடவிய மோல்டில் வைத்து நிறப்பி
 • பிரிட்ஜில் 3 மணிநேரம் வரை வதக்கவும்.
 • பின்னர் எடுத்து விரும்பிய வடிவில் வெட்டிக்கொள்ளலாம்.
 • சிவப்பு நிற பழமாக இருந்தால் உலர்ந்த தேங்காய் துருவலில் பிரட்டலாம் .இது பார்க்க அழகாகவும் , சுவையாகவும் இருக்கும்.