Close Button

ட்ரெகன் பழ இனிப்பு

ட்ரெகன் பழ இனிப்பு

Cooking Time

Preparation Time : 15

Cook Time : 10

Total Time : 25

Ingredients

Serves 6

  • ட்ரெகன் பழ 1/2

  • தேங்காய் பால் 1/2 கப்

  • பொடித்த சர்க்கரை 1 கப்

  • விப்பிங் க்ரீம் 1/4 கப்

  • கான்பிளவர் 1 கப்

  • காய்சிய பால் 1 கப்

Directions

  • 01

    அனைத்து பொருட்களும் தயாராக வைக்கவும்

  • 02

    ட்ரெகன் பழத்தை கரண்டியால் கூழ் போன்று செய்யவும்

  • 03

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் கான்பிளவர் சேர்க்கவும்

  • 04

    சர்க்கரை சேர்க்கவும்

  • 05

    பால் சேர்த்து அடுப்பில் வைத்து கட்டி படாமல் கலக்கவும்

  • 06

    தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து

  • 07

    விப்பிங் க்ரீம் சேர்த்து கலந்து

  • 08

    பின்னர் இவை சிரிது வெந்ததும் ட்ரெகன் பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து

  • 09

    நன்கு வெகவிடவும்

  • 10

    இடைவிடாது கிளறவும்

  • 11

    நன்கு வெந்ததும் இறக்கவும்... பின்னர் நன்கு ஆற விடவும்.

  • 12

    இதனை நெய் தடவிய மோல்டில் வைத்து நிறப்பி

  • 13

    பிரிட்ஜில் 3 மணிநேரம் வரை வதக்கவும்.

  • 14

    பின்னர் எடுத்து விரும்பிய வடிவில் வெட்டிக்கொள்ளலாம்.

  • 15

    சிவப்பு நிற பழமாக இருந்தால் உலர்ந்த தேங்காய் துருவலில் பிரட்டலாம் .இது பார்க்க அழகாகவும் , சுவையாகவும் இருக்கும்.

Review

0

Please Login to comment

Link copied