தேங்காய் பர்பி

Copy Icon
Twitter Icon
தேங்காய் பர்பி

Description

Cooking Time

Preparation Time :30 Hr 0 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 31 Hr 0 Min

Ingredients

Serves : 10
  • துருவிய தேங்காய் 1 கப்


  • சக்கரை 1 கப்


  • நெய் 2 டேபிள் ஸ்பூன்


  • ஏலப்பொடி 1 சிட்டிகை


  • மிந்திரி 10

Directions

  • சக்கரையை தண்ணீர் விட்டு கரைய விடவும்
  • தேங்காய் துருவல் சேர்க்கவும்
  • கை விடாமல் கிளறவும்
  • கெட்டியாக ஆனவுடன் ஏலம்,நெய், மிந்திரி சேர்க்கவும்
  • நெய் தடவிய த்ட்டில் கொட்டி கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்