Close Button

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி

Cooking Time

Preparation Time : 1800

Cook Time : 60

Total Time : 1860

Ingredients

Serves 10

  • துருவிய தேங்காய் 1 கப்

  • சக்கரை 1 கப்

  • நெய் 2 டேபிள் ஸ்பூன்

  • ஏலப்பொடி 1 சிட்டிகை

  • மிந்திரி 10

Directions

  • 01

    சக்கரையை தண்ணீர் விட்டு கரைய விடவும்

  • 02

    தேங்காய் துருவல் சேர்க்கவும்

  • 03

    கை விடாமல் கிளறவும்

  • 04

    கெட்டியாக ஆனவுடன் ஏலம்,நெய், மிந்திரி சேர்க்கவும்

  • 05

    நெய் தடவிய த்ட்டில் கொட்டி கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

Review

0

Please Login to comment

Link copied