தோசை பிஸா

Copy Icon
Twitter Icon
தோசை பிஸா

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 5 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
 • தோசை மாவு 1 கப்


 • கேரட்துருவல் 3ஸ்பூன்


 • பீட்ரூட் துருவல்3ஸ்பூன்


 • வெள்ளரி துருவல்3ஸ்பூன்


 • மிளகுதூள்1/4ஸ்பூன்


 • முளைகட்டிய பாசிபயறு3ஸ்பூன்

Directions

 • தோசை கல் சூடானதும் மாவை ஊத்தாப்பம் போல ஊற்ற வேண்டும்
 • பின்னர் கேரட்,பீட்ரூட், வெள்ளரி துருவல் சேர்க்க
 • பின்னர் முளைகட்டிய பாசிபயறு சேர்க்க
 • பின்னர் நல்லஎண்ணெய்1ஸ்பூன் விட்டு திருப்பி போட்டு எடுக்க
 • பின்னர் அவரவர் விருப்பம் போல கட் செய்து பரிமாறவும்
 • இப்போது தோசை பிஸா ரெடி