தோசை பிஸா

தோசை பிஸா

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 5

Total Time : 15

Ingredients

Serves 2

  • தோசை மாவு 1 கப்

  • கேரட்துருவல் 3ஸ்பூன்

  • பீட்ரூட் துருவல்3ஸ்பூன்

  • வெள்ளரி துருவல்3ஸ்பூன்

  • மிளகுதூள்1/4ஸ்பூன்

  • முளைகட்டிய பாசிபயறு3ஸ்பூன்

Directions

  • 01

    தோசை கல் சூடானதும் மாவை ஊத்தாப்பம் போல ஊற்ற வேண்டும்

  • 02

    பின்னர் கேரட்,பீட்ரூட், வெள்ளரி துருவல் சேர்க்க

  • 03

    பின்னர் முளைகட்டிய பாசிபயறு சேர்க்க

  • 04

    பின்னர் நல்லஎண்ணெய்1ஸ்பூன் விட்டு திருப்பி போட்டு எடுக்க

  • 05

    பின்னர் அவரவர் விருப்பம் போல கட் செய்து பரிமாறவும்

  • 06

    இப்போது தோசை பிஸா ரெடி

Review

0

Please Login to comment

Link copied