கான்பிளவர் இல்லாத சத்தான முள்ளங்கி சூப்

Copy Icon
Twitter Icon
கான்பிளவர் இல்லாத சத்தான முள்ளங்கி சூப்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • முள்ளங்கி1


  • சிரகம்1ஸ்பூன்


  • தக்காளி1


  • சின்ன வெங்காயம்5


  • பூண்டு 1


  • மிளகு1ஸ்பூன்

Directions

  • அனைத்து பொருட்களையும் குக்கரில் வைத்து 1விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  • பின்னர் சூடு ஆறியதும் அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  • பின்னர் வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்
  • இப்போது சுவையான முள்ளங்கி சூப் ரெடி