Close Button

கான்பிளவர் இல்லாத சத்தான முள்ளங்கி சூப்

கான்பிளவர் இல்லாத சத்தான முள்ளங்கி சூப்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • முள்ளங்கி1

  • சிரகம்1ஸ்பூன்

  • தக்காளி1

  • சின்ன வெங்காயம்5

  • பூண்டு 1

  • மிளகு1ஸ்பூன்

Directions

  • 01

    அனைத்து பொருட்களையும் குக்கரில் வைத்து 1விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்

  • 02

    பின்னர் சூடு ஆறியதும் அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  • 03

    பின்னர் வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்

  • 04

    இப்போது சுவையான முள்ளங்கி சூப் ரெடி

Review

0

Please Login to comment

Link copied