Samolina Dhosa

Copy Icon
Twitter Icon
Samolina Dhosa

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 4
  • வெள்ளை ரவை 1 cup


  • கோதுமை மாவு 1/2 cup


  • கடலமாவு 3 tsp


  • அரிசி மாவு 1/4 cup


  • இஞ்சி 1 tsp


  • பச்சை மிளகாய் 1 tsp


  • கருவேப்பிலை 1


  • சீரகம் 1 tsp


  • மிளகு 1 tsp


  • தயிர் 1 tsp


  • உப்பு 1 tsp


  • எண்ணெய் 50 ml

Directions

  • ஒரு பாத்திரத்தில் ரவை , கோதுமை மாவு ,உப்பு தேவையான அளவு, கடலைமாவு, அரிசி மாவு போன்ற வற்றை சேர்த்து
  • பின்னர் தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு
  • அதில் நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் ,மிளகு, கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்கு கலந்து
  • சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு தேசைமாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
  • பின்னர் தோசை கல் நன்கு சுடானதும் ஊற்றி ,சிறிது எண்ணெய் விட்டு ஒருபுறம் மட்டும் சுட்டு எடுக்கவும்.
  • இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.