மோர் கூழ்

Copy Icon
Twitter Icon
மோர் கூழ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 2
 • மோர் 2 கப்


 • அரிசி மாவு 3 கரண்டி


 • உப்பு தேவைக்கு2 டீஸ்பூன்


 • கடுகு 1 டீஸ்பூன்


 • ப.மிளகாய் 2


 • பெருங்காயப்பொடி 1 சிட்டிகை


 • கறிவேப்பிலை 1 கொத்து

Directions

 • மோரில் உப்பு ,அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
 • அடுப்பில் கடாயில் எண்ணை வைத்து காயவிடவும்
 • கடுகு ,மிளகாய், பெருங்காயம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்
 • கரைத்த மாவை ஊற்றவும்
 • கை விடாமல் கிளறவும்
 • தேவையானால் எண்ணை இன்னும் கொஞ்சம் ஊற்றவும்
 • கெட்டியானதும் தட்டில் கொட்டலாம்