பாலக் கிச்சடி

Copy Icon
Twitter Icon
பாலக் கிச்சடி

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 2
 • நறுக்கிய பாலக் 1 கப்


 • அரிசி 1/2 கப்


 • ப.பருப்பு 1/4 கப்


 • தண்ணீர் 1-1/2 கப்


 • உப்பு தேவைக்கு( 1 டீஸ்பூன்)


 • சீரகம் 1/2 டீஸ்பூன்


 • தாளிக்க எண்ணை 1 டீஸ்பூன்


 • சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்

Directions

 • அரிசி,பருப்பு தண்ணீரில் ஊற வைக்கவும்
 • எண்ணையில் சீரகம் தாளித்து பாலக் சேர்க்கவும்
 • உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
 • அரிசியுடன் சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்