தூதுவளை சூப்

Copy Icon
Twitter Icon
தூதுவளை சூப்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
 • தூதுவளை இலை 1கப்


 • தக்காளி 1


 • மிளகு 1 டீஸ்பூன்


 • சீரகம் 1 டீஸ்பூன்


 • சின்ன வெங்காயம் 5


 • பூண்டு 5 பல்


 • இஞ்சி 1 சிறு துண்டு


 • உப்பு 1 டீஸ்பூன்


 • வெண்ணெய் 1 டீஸ்பூன்


 • சர்க்கரை 1 டீஸ்பூன்

Directions

 • தூதுவளை இலை, சீரகம்,மிளகு, பூண்டு, இஞ்சி,சின்ன வெங்காயம் , தக்காளி அனைத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.
 • ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து சர்க்கரை சேர்த்து கலந்து கிளறி விடவும்.
 • அரைத்த விழுதை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
 • உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
 • சுவையான இந்த சூப் மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது.
 • சளியை அகற்றும்.