தினை தோசை

Copy Icon
Twitter Icon
தினை தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • தினை 1 கப்


 • பச்சரிசி 1/2 கப்


 • உளுந்து 1/4 கப்


 • வெந்தயம் 1 டீஸ்பூன்


 • உப்பு 2 டீஸ்பூன்


 • எண்ணெய் 2 டீஸ்பூன்

Directions

 • தினை அரிசி, பச்சரிசி இரண்டையும் நன்றாக கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • உளுந்து, வெந்தயம் இரண்டையும் நன்றாக கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
 • எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
 • உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 6 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.
 • அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் தோசை வார்த்து லேசாக எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.