Close Button

ஸ்பைசி முட்டை மசாலா ஆப்பம்

share
ஸ்பைசி முட்டை மசாலா ஆப்பம்

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • ஆப்ப மாவு 1 கப்

  • முட்டை2

  • உப்பு 1 டேபிள் ஸ்பூன்

  • பெப்பர் தூள் 1 டேபிள்ஸ்பூன்

  • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்

  • கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்

  • சிக்கன் பவுடர் 1 டேபிள்ஸ்பூன்

Directions

  • 01

    அப்ப தவாவில் எண்ணெய் தடவிக் கொள்ளவும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி 5 நிமிடம் வேக விடவும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைத்து வேக விடவும்

  • 02

    ஆப்பம் முட்டை கலவையில் கரம் மசாலா சிக்கன் பவுடர் பெப்பர் தூள் மிளகாய் தூள் எண்ணெய் சேர்த்து கலக்கி விட்டு மீண்டும் திருப்பி போட்டு வேகவிடவும்

  • 03

    சுவையான சுவையான மசாலா முட்டை ஆப்பம் தயார்

Review

0

Please Login to comment

Link copied