ஜவ்வரிசி பால் பாயாசம்

Copy Icon
Twitter Icon
ஜவ்வரிசி பால் பாயாசம்

Description

Cooking Time

Preparation Time :35 Min

Cook Time : 10 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 4
  • பால் 1 கப்


  • ஜவ்வரிசி 1 கப்


  • சேமியா 1 கப்


  • முந்திரிபருப்பு 10


  • நெய் 50 மில்லி


  • ஏலக்காய் கிராம்பு 1


  • உப்பு 1 பின்ச்


  • சக்கரை 1 கப்

Directions

  • ஜவ்வரிசியை ஊற வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  • மற்றொரு பாத்திரத்தில் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சிக்கொள்ளவும் ஆற விடவும்
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து ஏலக்காய் கிராம்பு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும் அதை கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் ஜவ்வரிசியை தண்ணீரில் சேர்த்து வேக வைக்கவும் சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
  • ஜவ்வரிசி சேமியா இரண்டும் வெந்த உடன் ஆற வைத்த பாலை சேர்த்துக் கலந்து பரிமாறலாம்
  • சுவையான ஜவ்வரிசி பால் பாயாசம் தயார்