முட்டை ஆப்பம்

Copy Icon
Twitter Icon
முட்டை ஆப்பம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • அப்ப மாவு 3கரண்டி


  • முட்டை 2


  • உப்பு1 டேபிள் ஸ்பூன்


  • பெப்பர் தூள்1 டேபிள்ஸ்பூன்


  • எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்

Directions

  • அப்ப தவாவில் எண்ணெய் தடவி ஆப்பம் மாவை எடுத்து ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் பிறகு முட்டையை உடைத்து அதன் மேலே ஊற்றி உப்பு சேர்த்து மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்