இன்ஸ்டன்ட் ஆப்பம்

Copy Icon
Twitter Icon
இன்ஸ்டன்ட் ஆப்பம்

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • மைதா மாவு 1 கப்


  • அரிசி மாவு 1/4கப்


  • உப்பு1 pinch


  • பேக்கிங் சோடா 1சிட்டிகை


  • தண்ணீர் 1 கப்

Directions

  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மைதா மாவு தண்ணீர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  • விட்டு அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி அகலப்படுத்தி மூடி வேக விடவும்
  • சுவையான ஈஸியான instant ஆப்பம் தயார் இதை தேங்காய் பால் சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்