கோதுமை மாவு போண்டா

Copy Icon
Twitter Icon
கோதுமை மாவு போண்டா

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 4
 • கோதுமைமாவு 1 கப்


 • தயிர் 1 கப்


 • வெங்காயம்-3


 • கேரட் 1


 • வேப்பிலை கொத்தமல்லி 1 pinch


 • உப்பு 1 பின்ச்


 • தண்ணீர் 1 கப்

Directions

 • வெங்காயம் கேரட் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • ஒரு அகலமான பாத்திரத்தில் வெங்காயம் கேரட் கொத்தமல்லி இலை கோதுமை மாவு தயிர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 • தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும் கலந்த மாவை 20 நிமிடம் ஊற விடவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிய உருண்டைகளாக இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • சுவையான கோதுமை மாவு போண்டா தயார்