மசாலாபணியாரம்

Copy Icon
Twitter Icon
மசாலாபணியாரம்

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 5
 • மைதா மாவு 1 கப்


 • கோதுமை மாவு 1 கப்


 • அரிசி மாவு 1 கப்


 • வெங்காயம் 2


 • மல்லி தழை 1 பின்ச்


 • மஞ்சள் தூள் 1 பின்ச்


 • மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்


 • உப்பு-1 ஸ்பூன்


 • சிக்கன் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்

Directions

 • பாத்திரத்தில் மைதா மாவு கோதுமை மாவு அரிசி மாவு பேக்கிங் சோடா மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்
 • அந்தக் கலவையில் சிக்கன் 65 பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அந்த கலவையை 30 நிமிடம் ஊற வைக்கவும்
 • பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • சுவையான மசாலா பணியாரம் தயார்