முட்டை இடியாப்பம்

Copy Icon
Twitter Icon
முட்டை இடியாப்பம்

Description

Cooking Time

Preparation Time :40 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
 • அரைத்த பச்சரிசி மாவு-1 கப்


 • உப்பு 1 சிட்டிகை


 • சுடு தண்ணீர் 1/2 கப்


 • வெங்காயம்-3


 • முட்டை 3


 • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


 • பெப்பர் தூள் 1 டேபிள் ஸ்பூன்

Directions

 • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
 • பிசைந்த மாவை இடியப்ப உரலில் வைத்து பிடித்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவிடவும்
 • அழ வைத்த இடியாப்பத்தை சிறிய சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் முட்டை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
 • முட்டை கலவையில் உதிர்த்த இடியப்பத்தை சேர்த்து பெப்பர் தூள் சேர்த்து கிளறி பரிமாறலாம்
 • சுவையான முட்டை இடியாப்பம் தயார்