சுக்கு மல்லி காபி

Copy Icon
Twitter Icon
 சுக்கு மல்லி காபி

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • சுக்கு 1 துண்டு


  • மல்லி1ஸ்பூன்


  • காப்பி தூள் 2 டேபிள்ஸ்பூன்


  • தண்ணீர் 1டம்ளர்


  • பொடித்த வெல்லம் 3 டேபிள்ஸ்பூன்

Directions

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மல்லி வறுத்துக் கொள்ளவும் மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கிளறிக் கொள்ளவும் வெல்லம் கரைந்தவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் மல்லி பவுடர் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  • வடிகட்டி குடிக்கலாம் குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது