கோதுமை அரிசி முறுக்கு

Copy Icon
Twitter Icon
கோதுமை அரிசி முறுக்கு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 6
  • அரிசிமாவு 1 கப்


  • கோதுமை மாவு 1/4கப்


  • வெண்ணை 2 டேபிள்ஸ்பூன்


  • வெள்ளை எள் 1 டேபிள்ஸ்பூன்


  • பெருங்காய் தூள் 1 சிட்டிகை


  • என்னை 1/2லிட்டர்

Directions

  • ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு முறுக்கு மாவு உப்பு பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து விடவும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான கோதுமை முறுக்கு தயார்