முட்டை அடை

Copy Icon
Twitter Icon
முட்டை அடை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • முட்டை 3


  • வெங்காயம் 2


  • கொத்தமல்லி இலை 1 ஸ்பூன்


  • பெப்பர் தூள் 4 டேபிள் ஸ்பூன்


  • மஞ்சள் தூள் 1 பின்ச்


  • உப்பு1 டேபிள்ஸ்பூன்


  • பச்சரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்


  • தேங்காய் விழுது 3 டேபிள் ஸ்பூன்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • வெங்காயம் கொத்தமல்லி இலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் முக்கிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்
  • முட்டை கலவையில் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவு தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒவ்வொரு அடையாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்