தூதுவளை ரசம்

Copy Icon
Twitter Icon
தூதுவளை ரசம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • தூதுவளை இலை 1 கப்


  • புளி கரைசல் 1 கப்


  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


  • தக்காளி 1


  • மிளகு 1 டேபிள் ஸ்பூன்


  • சீரகம்-1 டேபிள்ஸ்பூன்


  • காய்ந்த மிளகாய் 3


  • பூண்டு 2 பல்


  • தண்ணீர் 1 கப்


  • கறிவேப்பிலை 1 கொத்து


  • மல்லி இலை 1 pinch


  • பெருங்காயத்தூள் 1 சிட்டிகை


  • காய்ந்த மிளகாய் 2


  • கடுகு உளுந்து 1 ஸ்பூன்


  • என்னை 50மில்லி

Directions

  • தீர்த்தமலை மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் தக்காளி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல் மஞ்சள்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  • எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் கடுகு சீரகம் சேர்த்து தாளித்து பெருங்காயத் தூள் பூண்டு சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி நுரை தூங்குவதற்கு முன் அடுப்பை அணைத்து விடவும்
  • medicinal தூதுவளை ரசம் தயார் இதை குழந்தைகளுக்கு சளி பிடித்தால் கிராமங்களில் செய்வார்கள்