Close Button

முட்டை பணியார குழம்பு

share
முட்டை பணியார குழம்பு

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 3

  • 1. குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

  • சாம்பார் வெங்காயம் 1 கப்

  • பூண்டு-10 பல்

  • புளிக்கரைசல் 1கப்

  • மஞ்சள் தூள் 1 பின்ச்

  • மிளகாய்த்தூள் 3 டேபிள்ஸ்பூன்

  • மல்லி தூள் 4 டேபிள்ஸ்பூன்

  • வெந்தயம் 1 பின்ச்

  • சீரகம் 1 ஸ்பூன்

  • உப்பு-1 ஸ்பூன்

  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • 01

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • 02

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

  • 03

    குழம்பு நன்கு கொதி வந்தவுடன் புளிக் கரைசலை அதில் ஊற்றி கொள்ளவும் முட்டையை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்

  • 04

    சுவையான முட்டை பணியார குழம்பு தயார்

Review

0

Please Login to comment

Link copied