முட்டை மசாலா பணியாரம்

Copy Icon
Twitter Icon
முட்டை மசாலா பணியாரம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • முட்டை 5


  • வெங்காயம் 1 கப்


  • பச்சை மிளகாய் 4


  • கொத்தமல்லி இலை 1 டேபிள்ஸ்பூன்


  • அரைத்த தேங்காய் விழுது 5 டேபிள்ஸ்பூன்


  • மஞ்சள் தூள் 1 பின்ச்


  • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்


  • பெப்பர் தூள் 1 டேபிள்ஸ்பூன்


  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்

Directions

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் அதை நன்கு பீட் செய்து கொள்ளவும்
  • குட்டிக் அளவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலையை தேங்காய் விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  • பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்
  • டேஸ்டான முட்டை பணியாரம் தயார்