சுழியம்

Copy Icon
Twitter Icon
சுழியம்

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 5
 • கடலைபருப்பு 1 கப்


 • வெள்ளம் 1 கட்டி


 • தேங்காய் 1 மூடி


 • ஏலக்காய் 4


 • நெய் 4 டேபிள் ஸ்பூன்


 • அரிசி-1 டம்ளர்


 • உளுத்தம் பருப்பு 1டம்ளர்

Directions

 • கடலைப்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
 • உளுத்தம் பருப்பு அரிசி இரண்டையும் 50 நிமிடம் ஊற வைக்கவும்
 • ஊறிய கடலை பருப்பை குக்கரில் ஏலக்காய் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 • வெல்லத்தைப் பொடி செய்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சி கொள்ளவும் தேங்காயை துருவிக் கொள்ளவும்
 • கடலைப் பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காய் வறுத்து கொள்ளவும் அதில் வேகவைத்த கடலை பருப்பு வெல்லம் சேர்த்து உருண்டை பிடிக்கும் வரும் வரை கிளறிக் கொள்ளவும்
 • ஊறிய அரிசி உளுந்து இரண்டையும் நைசாக தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடலைப்பருப்பு பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்