மட்டன் கறி வடை

Copy Icon
Twitter Icon
மட்டன் கறி வடை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
 • மட்டன் 100 கிராம்


 • பொட்டுக்கடலை 100 கிராம்


 • தேங்காய் 1/4மூடி


 • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்


 • காய்ந்த மிளகாய் 2


 • இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்


 • கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்


 • உப்பு1ஸ்பூன்


 • கசகசா 1 டேபிள் ஸ்பூன்


 • கடலை எண்ணெய் 100 மில்லி

Directions

 • அதில் எண்ணெய் ஊற்றி கழுவி தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொள்ளவும் கறியை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 • அதை மிக்ஸியில் பொட்டுக்கடலை தேங்காய் துருவல் மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும் கலவையில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு இஞ்சி-பூண்டு விழுது கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 • கசகசாவை சேர்த்து கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • கறி வடை தயார்