கார உருண்டை

Copy Icon
Twitter Icon
கார உருண்டை

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 6
 • புழுங்கல் அரிசி1 கப்


 • வெங்காயம் 1


 • புளித்த இட்லி மாவு 1 கப்


 • கறிவேப்பிலை 1 பின்ச்


 • உப்பு 1 டேபிள்ஸ்பூன்


 • காய்ந்த மிளகாய்-4

Directions

 • முதலில் அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் அரிசியுடன் மிளகாயை சேர்த்து ஊற விடவும்
 • ஒரு மிக்ஸியில் ஊறிய அரிசியைப் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
 • அரிசி மாவில் வெங்காயம் பூண்டு இட்லி மாவு கருவேப்பிலை உப்பு போட்டு கிளறிக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • கிராமங்களில் செய்யக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி