உண்ணியப்பம்

Copy Icon
Twitter Icon
உண்ணியப்பம்

Description

Cooking Time

Preparation Time :1 Hr 10 Min

Cook Time : 10 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 4
 • வாழைப்பழம் 2


 • பச்சரிசி 1 கப்


 • வெல்லம் 100 கிராம்


 • ஏலக்காய்-2


 • பேக்கிங் சோடா 1 டேபிள்ஸ்பூன்


 • எண்ணெய் 100 மில்லி

Directions

 • அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
 • வெல்லத்தை திக்காக பாகு எடுத்துக் கொள்ளவும்
 • இசையில் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக அரைக்கவும் அதில் வெல்லப்பாகை ஊற்றி மீண்டும் அரைத்து ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும்
 • பின்பு அதை மிக்சியில் வாழைப்பழத்துடன் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
 • valaipalam கலவை அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றி உப்பு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்
 • பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை பணியாரமாக ஊற்றிக் கொள்ளவும்
 • இருபுறமும் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்