வாழைப்பூ வடை

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ வடை

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 2 Hr 10 Min

Ingredients

Serves : 4
  • வாழைப்பூ1


  • கடலை பருப்பு 1 கப்


  • இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள் ஸ்பூன்


  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்


  • சோம்பு 1 டேபிள்ஸ்பூன்


  • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்


  • கரம் மசாலா 1 /2ஸ்பூன்


  • வெங்காயம் 2


  • மல்லி கருவேப்பிலை 1 பின்ச்


  • எண்ணெய் 1 /4லிட்டர்

Directions

  • பருப்பில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்
  • கடலைப்பருப்பு ஊரும் நேரத்தில் வாழைப்பூவை நாரெடுத்து நறுக்கிக் கொள்ளவும்
  • வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • மிக்ஸியில் ஊறிய கடலை பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும் சிறிது கடலை பருப்பை தனியாக எடுத்துக்கொள்ளவும் கடலை பருப்புடன் சோம்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  • அரைத்து வாழைப்பூ கலவையில் கரகரப்பாக அரைத்த கடலைப் பருப்பு வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும் சுவையான வாழைப்பூ வடை தயார்