வாழைப்பூ கூட்டு

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ கூட்டு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • வாழைப் பூ 1 கப்


 • தேங்காய் துருவல் 1 கப்


 • வேக வைத்த துவரம்பருப்பு 1 கப்


 • வெங்காயம் 2


 • பச்சை மிளகாய்-1


 • பெருங்காயத்தூள் 1 பின்ச்


 • மஞ்சள் தூள் 1 பின்ச்


 • உப்பு-1 ஸ்பூன்

Directions

 • வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வாழைப்பூவில் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அதில் பெருங்காயத்தூள் வேகவைத்த வாழைப்பூ துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்
 • நன்கு வற்றிய உடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும் சுவையான வாழைப்பூ கூட்டு தயார்