வாழைப்பூ ஊத்தாப்பம்

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ ஊத்தாப்பம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • தோசை மாவு 1 கப்


  • வாழைப்பூ 1 கப்


  • வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப்


  • மஞ்சள் தூள் 1பின்ச்


  • குடைமிளகாய் 1கப்


  • மிளகாய் தூள் 1 ஸ்பூன்

Directions

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  • வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய வாழைப்பூ உப்பு சேர்த்து வேகவிடவும் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்
  • தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றி அதில் வறுத்து வைத்துள்ள குடைமிளகாய் மசாலா வைத்து எண்ணை ஊற்றி இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும் பரிமாறலாம்
  • சுவையான வாழைப்பூ ஊத்தாப்பம் தயார் சத்தானது ஆரோக்கியமானது