Close Button

வாழைப்பூ ஊத்தாப்பம்

வாழைப்பூ ஊத்தாப்பம்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • தோசை மாவு 1 கப்

  • வாழைப்பூ 1 கப்

  • வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப்

  • மஞ்சள் தூள் 1பின்ச்

  • குடைமிளகாய் 1கப்

  • மிளகாய் தூள் 1 ஸ்பூன்

Directions

  • 01

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  • 02

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய வாழைப்பூ உப்பு சேர்த்து வேகவிடவும் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்

  • 03

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றி அதில் வறுத்து வைத்துள்ள குடைமிளகாய் மசாலா வைத்து எண்ணை ஊற்றி இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும் பரிமாறலாம்

  • 04

    சுவையான வாழைப்பூ ஊத்தாப்பம் தயார் சத்தானது ஆரோக்கியமானது

Review

0

Please Login to comment

Link copied