வாழைத்தண்டு கூட்டு

Copy Icon
Twitter Icon
வாழைத்தண்டு கூட்டு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • வாழைத்தண்டு 1 கப்


  • பருப்பு 2 டேபிள் ஸ்பூன்


  • பாசிப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்


  • வெங்காயம்-2


  • பச்சை மிளகாய் 1


  • கறிவேப்பிலை 1பின்ச்


  • உப்பு 1டேபிள்ஸ்பூன்


  • மஞ்சள்தூள் 1 பின்ச்


  • பெருங்காயத்தூள் 1 பின்ச்


  • தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம் 1ஸ்பூன்

Directions

  • பில் தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  • வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டு பருப்பு உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக வைத்து விடவும்
  • சுவையான வாழைத்தண்டு பருப்பு கூட்டு தயார்