இரால் கிரேவி

Copy Icon
Twitter Icon
 இரால் கிரேவி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • இரால்1 /4கிலோ


 • வெங்காயம்-3


 • தக்காளி-2


 • மஞ்சள் தூள் 1 பின்ச்


 • மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்


 • கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்


 • பெப்பர் தூள் 1 டேபிள்ஸ்பூன்


 • பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்


 • தேங்காய் விழுது 4 டேபிள் ஸ்பூன்


 • உப்பு-1 ஸ்பூன்


 • கடலை எண்ணெய் 100 மில்லி


 • மல்லி இலை 1 ஸ்பூன்

Directions

 • சுத்தம் செய்து கழுவி கொள்ளவும் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • தேங்காயுடன் சீரகம் சோம்பு கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
 • இறால் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தேங்காய் விழுது சேர்த்து வேகவிடவும்