மீன் சொதி&இடியாப்பம்

Copy Icon
Twitter Icon
மீன் சொதி&இடியாப்பம்

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 20 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 6
  • 1/2 kgs மீன்


  • 2 cups இடியாப்பமாவு


  • 1 nos தேங்காய்


  • 1 nos தக்காளி


  • 10 nos பச்சைமிளகாய்


  • 2 nos மிளகாய் வத்தல்


  • 1 tsp இஞ்சி


  • 5 nos பூண்டு


  • 1 nos எலுமிச்சைபழம்


  • 100 gms தேங்காய் எண்ணெய்


  • 1 tsp சோம்பு


  • 1 tsp கடுகு


  • 1/2 tsp வெந்தயம்

Directions

  • இடியாப்பமாவுடன் கொதிக்க வைத்த தண்ணிர் சேர்த்து உப்பு சேர்த்து பிசைந்து இடியாப்பக்களாக பிழிந்து வேக வைத்துக்கொள்ளவும் .ஒரு கப் மாவுக்கு ஒனனே முக்கால்கப் தண்ணிரின் அளவு
  • தேங்காயை அரைத்து முதல்பால் தனியாகவும் இரண்டாம் தனியாகவும் எடுத்துக்கொள்ளவும்
  • இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்
  • அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கடுகு வெந்தயம் சோம்பு கருவேப்பில்லை சேர்க்கவும்.பின் மிளகாய்வத்தல்.பச்சைமிளகாய் சேர்க்கவும்
  • பின் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  • பின் நறுக்கிய இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேரக்கவும்.பின் மீனைசேர்த்து ஐந்துநிமிடம் வேக வைக்கவும்
  • பின் தேங்காய் இரண்டாம்பால் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
  • பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  • பின் முதல் தேங்காய்பால் சேர்க்கவும்
  • பின் நறுக்கிய மல்லிச்செடி சேர்க்கவும்.
  • சுவையான இலங்கை மீன் சொதி & இடியாப்பம் ரெடி