தேங்காய் பால் சக்கரை பொங்கல்

Copy Icon
Twitter Icon
தேங்காய் பால் சக்கரை பொங்கல்

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 20 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 4
 • சீரக சம்பா அரிசி 1 கப்


 • தேங்காய் பால் 1 கப்


 • தேங்காய் துருவல் 1/4கப்


 • வெல்லம் 1 கப்


 • கடலைப்பருப்பு 1/2கப்


 • ஏலக்காய் -2


 • முந்திரிபருப்பு 10


 • நெய் 100 மில்லி


 • உப்பு 1 பின்ச்


 • தண்ணீர் 1 கப்

Directions

 • அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும் வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும்
 • குக்கரில் அரிசி ஒரு கப் தேங்காய்ப்பால் தனியா கடலைப் பருப்பு உப்பு ஏலக்காய் சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 • அதில் வெல்லப்பாகு தேங்காய்த்துருவல் சேர்த்து கொதிக்கவிடவும்
 • கடாயில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும் வறுத்த முந்திரி கலவை வேக வைத்த சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும்
 • சுவையான பாரம்பரியமான தேங்காய் பால் சர்க்கரை பொங்கல் தயார்