Close Button

தேங்காய் பால் முட்டை பணியாரம்

தேங்காய் பால் முட்டை பணியாரம்

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 10

Total Time : 30

Ingredients

Serves 4

  • தேங்காய்பால் 1 கப்

  • மைதா மாவு 1 கப்

  • ரவை 1 /4கப்

  • சக்கரை 1 /2கப்

  • முட்டை2

  • ஏலக்காய் தூள்1 பின்ச்

  • எண்ணெய் 1/4லிட்டர்

Directions

  • 01

    பாத்திரத்தில் முட்டை சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் அதில் மைதா மாவு ரவை தேங்காய் பால் ஊற்றி கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்

  • 02

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் விரும்பிய வடிவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 03

    சுவையான தேங்காய்பால் முட்டை பணியாரம் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied