Close Button

தேங்காய் பால் அப்பம்

தேங்காய் பால் அப்பம்

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 10

Total Time : 30

Ingredients

Serves 3

  • மைதா மாவு 1 கப்

  • தேங்காய் 1/4மூடி

  • சக்கரை 1 /2கப்

  • ரவை 1 டேபிள்ஸ்பூன்

  • ஏலக்காய் -2

  • சோடா 1 சிட்டிகை

  • பேக்கிங் பவுடர் 1 பின்ச்

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் அதில் ரவை சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் ஏலக்காய் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  • 02

    அந்த மாவை 10 நிமிடம் ஊற விடவும்

  • 03

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும்

  • 04

    சுவையான தேங்காய் பால் அப்பம் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied