வாழைப்பூ மசாலா இடியாப்பம்

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ மசாலா இடியாப்பம்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • வாழைப்பூ பொடியாக நறுக்கியது 1 கப்


  • இடியாப்பம் 8 pieces


  • வெங்காயம்-3


  • கடுகு 1 ஸ்பூன்


  • சீரகம் உளுந்து 1 ஸ்பூன்


  • பச்சை மிளகாய் 1


  • மல்லி கருவேப்பிலை 1 பின்ச்


  • மஞ்சள் தூள் 1 பின்ச்


  • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்


  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்


  • உப்பு-1/2ஸ்பூன்


  • எண்ணெய் 7டேபிள் ஸ்பூன்

Directions

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் வாழைப்பூ உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வேகும் வரை கிளறி விடவும்
  • வாழைப்பூ நன்கு வெந்தவுடன் அதில் இடியப்பத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும் மல்லி இலை தூவி பரிமாறலாம்
  • சுவையான வாழைப்பூ மசாலா இடியாப்பம் தயார்