தேங்காய் மிட்டாய்

Copy Icon
Twitter Icon
தேங்காய் மிட்டாய்

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
  • தேங்காய்துருவல் 1 கப்


  • வெல்லம் 1கட்டி


  • வேர்கடலை 1/4 கப்


  • நெய் 100 மில்லி

Directions

  • ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்து கொள்ளவும்
  • வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  • வேர்க்கடலையை வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  • வருத்த வேறு தேங்காய் பொடித்த வேர்க்கடலை வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து சுருள கிளறவும்
  • விரும்பிய வடிவில் கட் செய்து பரிமாறலாம்