மட்டன் பிரியாணி

Copy Icon
Twitter Icon
மட்டன் பிரியாணி

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 45 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 4
  • 2 tbsp எண்ணை


  • 1 tbsp நெய்


  • 2 nos பட்டை 2 inch


  • 4 nos கிராம்பு


  • 2 nos பிரியாணி இலை


  • 2 nos ஏலக்காய்


  • 1 nos கருப்பு ஏலக்காய்


  • 2 tsp சோம்பு


  • 3 cups அரிசி


  • 1 1/2 kgs மட்டன்


  • 6 1/2 cups தண்ணீர்


  • 2 tsp மஞ்சள் தூள்


  • 2 tbsp மிளகாய் தூள்


  • 2 tbsp மல்லி தூள்


  • 1 tbsp பிரியாணி மசாலா


  • 1 tsp கரம் மசாலா தூள்


  • 3 tbsp உப்பு - (தேவைக்கேற்ப)


  • 7 nos பச்சை மிளகாய்


  • 1 inch இஞ்சி


  • 8 nos பூண்டு


  • 1 cups புதினா இலை


  • 1 cups கொத்தமல்லி இலை


  • 2 nos வெங்காயம்


  • 2 nos தக்காளி

Directions

  • மட்டன் நன்கு கழுவி அதில் 1/2 tsp மஞ்சள் தூள் சேர்த்து கழுவவும்.
  • ஒரு குக்கரில் மட்டன், தண்ணீர் 2 Cup, மஞ்சள் தூள் 1/2 Tsp, மிளகாய் தூள் 2 Tsp, உப்பு, பச்சை மிளகாய் 1 No சேர்த்து விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு, புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை மற்றும் நெய் ஊற்றி அனைத்து மசாலா பொருட்களை சேர்த்து பொரிந்த பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அரைத்து வைத்த பச்சை மிளகாய் பேஸ்டை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இப்போது வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் சேர்த்து மசாலாவுடன் கலக்கவும்.
  • பின் 4.5 Cup தண்ணீர் சேர்த்த பிறகு நல்ல கொதி வந்த பின் கழுவிய அரிசி சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.(மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்க்கும் போது சுவை அதிகரிக்கும்)
  • அடுப்பை இதமான சூட்டில் 30 நிமிடம் வைத்து அனைக்கவும்.
  • சுவையான மட்டன் பிரியாணி தயார். தயிர் பச்சடியுடன் சேர்த்து ருசியுங்கள்.