- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 120
Cook Time : 10
Total Time : 130
Ingredients
Serves 4
பச்சரிசிஅரிசி 1 ஆழாக்கு
உளுந்து 1 கைப்பிடி
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
அச்சு வெல்லம் 1 கட்டிகள்
ஏலக்காய்-2
கடலை எண்ணெய் 100 மில்லி
Directions
இதில் பச்சரிசி உளுந்து கடலை பருப்பு பாசிப்பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
வெல்லத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கிரைண்டரில் அரிசி கலவையை அழைக்கவும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வெல்லம் தேங்காய்த் துருவல் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவை சிறிய கரண்டியால் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் traditional கந்தரப்பம் தயார்