புளியோதரை Traditional Recipe

Copy Icon
Twitter Icon
புளியோதரை Traditional Recipe

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • அரிசி 1கப்


 • புளி கரைசல் 1 கப்


 • மஞ்சள்தூள் 1 சிட்டிகை


 • வேர்கடலை 3 டேபிள் ஸ்பூன்


 • உளுத்தம் பருப்பு 1ஸ்பூன் கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன்


 • கடுகு 1 பின்ச்


 • கருவேப்பிலை 1 பின்ச்


 • காய்ந்த மிளகாய்2


 • பெருங்காய தூள் 1 டேபிள்ஸ்பூன்


 • உப்பு1ஸ்பூன்

Directions

 • அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும் வேக வைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
 • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
 • புளிக் கரைசல் நன்கு கொதித்தவுடன் அதில் ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விடவும்
 • சுவையான புளியோதரை தயார்