Close Button

ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு Traditional Recipe

 ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு  Traditional Recipe

Cooking Time

Preparation Time : 40

Cook Time : 20

Total Time : 60

Ingredients

Serves 4

  • ஆட்டுக்கால் துண்டுகள் 10

  • மொச்சை100 கிராம்

  • தக்காளி-2

  • வெங்காயம்-3

  • பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்

  • புளி கரைசல் 1 கப்

  • மஞ்சள்தூள் 1 சிட்டிகை

  • மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்

  • மல்லித்தூள் 3 டேபிள் ஸ்பூன்

  • மல்லி இலை 1பின்ச்

  • வெந்தயம் 1 /4ஸ்பூன்

  • சீரகம் 1/2ஸ்பூன்

  • உப்பு 1ஸ்பூன்

Directions

  • 01

    ஆட்டுக்கறி வாங்கி சுத்தம் செய்து கழுவி கொள்ளவும் மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்

  • 02

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் ஆட்டுக்கால் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறவும்

  • 03

    வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் அதில் தண்ணீர் ஊற்றி 5 விசில் வேகவிடவும்

  • 04

    ஆட்டுக்கால் முக்கால் பாகம் வெந்தவுடன் ஊற வைத்த மொச்சை பச்சை மிளகாய் மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் 2 விசில் வேகவிடவும்

  • 05

    விசில் வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்த மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறலாம்

  • 06

    சுவையான சத்தான ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு தயார்

Review

0

Please Login to comment

Link copied