ஸ்பைசி சிக்கன் வறுவல்

Copy Icon
Twitter Icon
ஸ்பைசி சிக்கன் வறுவல்

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
 • சிக்கன் 1/4 கிலோ


 • இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்


 • மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்


 • பட்டை ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்


 • மல்லி தூள் 1 டீஸ்பூன்


 • பெப்பர் தூள் 1/2 டேபிள்ஸ்பூன்


 • சிவப்பு நிற கேசரி பவுடர் 1 பின்ச்


 • கான்பிளவர் மாவு 2 டேபிள் ஸ்பூன்


 • தயிர் 1 டேபிள்ஸ்பூன்


 • 1 டேபிள்ஸ்பூன்


 • எண்ணெய் 1/4லிட்டர்

Directions

 • சிக்கன் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
 • பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தூள் உப்பு கேசரி பவுடர் தயிர் பெப்பர் தூள் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிசைந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • ஈஸியான சுவையான சிக்கன் வறுவல் தயார்