அடை மாவு போண்டா

Copy Icon
Twitter Icon
அடை மாவு போண்டா

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • அடைமாவு1 கப் அடை மாவு செய்வதற்கு புழுங்கலரிசி ஒரு கப் பச்சரிசி அரை கப் உளுத்தம்பருப்பு கால் கப் கடலைப்பருப்பு கால் கப் துவரம்பருப்பு கால் கப் காய்ந்த மிளகாய் 6 பூண்டு 10 பல் சோம்பு அரை டீஸ்பூன்


  • வெங்காயம்-3


  • பச்சை மிளகாய் 2


  • கருவேப்பிலை 1 பின்ச்


  • எண்ணெய் 50 மில்லி

Directions

  • அடை மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு வகைகளை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும் கடைசியாக மாவு அரைக்கும்போது அதனுடன் காய்ந்த மிளகாய் பூண்டு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்
  • வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • இப்பொழுது அடை மாவு போண்டா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மாவு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்